874
செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூர் இந்தியன் வங்கிக் கிளை ஏ.டி.எம் மையத்தில், அமுல்ராஜ் என்பவர், பணம் எடுக்கத் தெரியாததால், அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். அந்த நபரும் பண...